ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூத்களில் ஆய்வு செய்து அமைச்சர்.ஆர். காந்தி!!

ராணிப்பேட்டை மாவட்டம், மாண்புமிகுதமிழககைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சரும் இராணிப்பேட்டை மாவட்ட திமுகசெயலாளர்.ஆர்.காந்தி.அவர்கள் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூத்களில்  நடைபெறும் தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட BLA -1 மற்றும் (S.I.R) படிவங்கள் பூர்த்தி செய்வது சம்பந்தமாக ஆய்வுசெய்தார். 

இதில்மாவட்டஆட்சியர்.செ.யு.சந்திரகலா.இஆபஅவர்கள் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமான J.L.ஈஸ்வரப்பன் MLA,மாவட்ட நிர்வாகிகள், நகர,ஒன்றிய செயலாளர்கள் மற்றும் திமுக கழகத்தினர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!