மதுரையில் பிஜேபி கட்சியினர் கொண்டாட்டம்!
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஹிமாலய வெற்றி பெற்றதை முன்னிட்டு மதுரை நகர் மாவட்டம் ஆண்டாள்புரம் மண்டல் பாஜக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆண்டாள்புரம் மண்டல் பாஜக தலைவர் திடீர்நகர் S.சங்கர்ஜி தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் சசிராமன் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் மற்றும் முன்னாள் மண்டல தலைவர் எம் பிரபு மண்டல், பொதுச் செயலாளர் பாண்டியராஜன், மண்டல் பொருளாளர் சி எஸ் ஆர் சிவகுமார் மற்றும் சுந்தரம் முத்துகிருஷ்ணன் பாண்டி குமார் முத்துப்பாண்டி சுந்தரபாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக