வளரி கலை மீது ஆர்வம் காட்டும் தேனி மாவட்ட இளைஞர்!!


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் முத்தனம் பட்டியைச் சேர்ந்த சக்தி பாலா வளரி கலையை 11 வருடங்களாக பயிற்சி செய்து கற்றுக்கொண்டு நான்கு ஐந்து வருடங்களாக மக்களுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார் தொலைக்காட்சியில் டிஸ்கவரி ,நேஷனல் ஜியோகிராபி சேனல் பார்ப்பதன் மூலமாக அவருக்கு வளரி கலையில் ஆர்வம் வந்ததாகவும். பழங்குடியின மக்கள் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மக்கள் ஒரு விலங்கை வேட்டையாட ஒரு பொருளை எரிந்து தான் தாக்குவார்கள் ஆதிகுடியான தமிழ் குடியிடம் தான் ஒரு பொருளை எரிந்தால் மீண்டும் நம்மை நோக்கி வரும் ஈர்ப்பு விசை கருவிகள் இருந்துள்ளது .

இந்த கலை நம் ஆதிகுடியான மக்களிடம் இருந்துதான் வந்துள்ளது. கடவுள், ராஜாக்கள் ,தலைவர்கள் போன்ற உருவங்களுடன் வளரி கலையை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் இவரது முக்கிய நோக்கமாகும். பாரம்பரிய கலைகளை அழிய விடக்கூடாது என்ற நோக்கத்துடன் வளரி கலைமீது ஆர்வம் கொண்ட சக்தி பாலா வளரி கலையில் பல உருவங்களை செய்து சாதனை படைத்து வருகிறார் .

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!