விஜய் கட்சியில் ஓபிஎஸ் இணைகிறாரா?
செங்கோட்டையனை தொடர்ந்து ஓபிஎஸ் உம் த வேகா வில் இணைய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரத்தில் டிசம்பர் 15 வரை கெடு விதித்துள்ள அவர் தனி கட்சி தொடங்க இருப்பதாக கூறப்பட்டது தற்போது திடீர் திருப்பமாக ஓபிஎஸ் ம் தாவிக்காவில் சேர இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றன மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக