வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்!!

வேலூர் மாவட்டம், தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்

அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள். முனைவர்.

எஸ்.ஜெகத்ரட்சகன், டி.எம்.கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள். ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமுலுவிஜயன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,  அ.செ.வில்வநாதன், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அரசு கூடுதல்  செயலாளர். வே.இரா. சுப்புலெட்சுமி,, மாநகராட்சி மேயர். சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சிக்

குழுத்தலைவர். மு. பாபு, துணை மேயர்.  மா.சுனில்குமார், காவல் கண்காணிப்பாளர். ஆ.மயில்வாகணன், உள்பட அரசுஅலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ் விளம்பரம் மற்றும் செய்தி  தொடர்புக்கு 9843264123

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!