மழை மற்றும் குளிர் காலம் தற்போது பலருக்கும் இருமல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எப்படிப்பட்ட இருமல் இருந்தாலும் குணமாக...
கற்பூரவல்லி இலை, துளசி இலை சின்ன வெங்காயம், உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நல்லா இடித்து அதன் சாறை எடுத்து அதனுடன் சிறிதளவு மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால் போதும் சளி உடனடியாக வெளியே வந்து இருமல் குறைந்து விடும் * எப்படிப்பட்ட இருமல் இருந்தாலும் ஒரு
முறை குடித்தால் போதும் இருமல் ஓடிவிடும்
தேனி மாவட்டம் சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக