ராணிப்பேட்டையில் சிறுவர்களுக்கான மண்டல அளவிலான இரண்டு நாள் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்த அமைச்சர். ஆர்.காந்தி!!
ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் இராணிப்பேட்டை காரை கூட்ரோடு பகுதியிலுள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் சிறுவர் சிறுமியருக்கான பாதுகாப்பு இல்லங்களில் பயிலும் மாணவ மாணவிகளுக்கான மண்டல அளவிலான 2 நாள் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா இ.ஆ.ப. ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர். ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,மாவட்டகுழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்.ரஞ்சித பிரியா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்அலுவலர்.ஞானசேகரன்,நகரசெயலாளர்.பி.பூங்காவனம்நகரமன்றஉறுப்பினர்கள்.எஸ்.வினோத்.MCஏர்டெல்குமார்.MCநகர பொருளாளர். ஏ.அமீத்நகர இளைஞர் அணி அமைப்பாளர். ZA.அஜ்மல்மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக