நெமிலி அருகே எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் சீர்மிகு வழியில் நடக்கும் தமிழக துணை முதல்வரும், இளைஞர் அணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான ஆர். காந்தி அவர்களின் ஆணைக்கினங்க, கழக சுற்றுசூழல் அணி செயலாளர். வினோத் காந்தி அவர்களின் ஆலோசனைப்படி, நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி சயனபுரம் ஊராட்சி புதுக்கண்டிகை கிராமத்தில் நடைப்பெற்றது.
இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தரம்மாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர். பா.செ.நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர்கள். சீனிவாசன், வழக்கறிஞர் தமீன் அன்சாரி, சாவித்ரி சுந்தரவடிவேல், நெமிலி வடக்கு ஒன்றிய துணை செயலாளர். E.வெங்கடேசன், நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். SRB.ரமேஷ், மாவட்ட பிரதிநிதிகள். சி.ஜி சண்முகம், க.தே.தனசேகரன், தசரதன், சுரேஷ், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர். B.மார்கண்டேயன், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி. ஆர்.எல்லப்பன், மணிகண்டன் கருணாநிதி, தனஞ்செழியன், சுவேத், நெமிலி மத்திய ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர். தனுஷ், நெமிலி தெற்கு ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர்.சதீஷ், கிளை கழக செயலாளர்கள். C.பன்னீர்செல்வம், S.E.B.சேட்டு, ரவி, மணிகண்டன், சரவணன், தனசேகரன், சதீஷ் , திமுக கழக நிர்வாகிகள், BLA2, BDA, BLC மற்றும் பொது மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்



கருத்துகள்
கருத்துரையிடுக