அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்!


அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் தேசிய துணை தலைவர் பி வி கதிரவன் தலைமையில் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில செயலாளர்கள் இணைந்து நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!