இராயவரத்தில் நடைபெற்ற விவசாயிகள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி!!

புதுக்கோட்டை மாவட்டம்,இன்று (13.11.2025)திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் ஒன்றியம் இராயவரத்தில் விவசாயிகள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநிலத் தலைவர்.நயினார் நாகேந்திரன் MLA, அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் தமிழ்நாடு வீட்டு வாரியத் தலைவருமான P.K.வைரமுத்து அவர்கள் கலந்து கொண்டுமக்கள் மற்றும் விவசாயிகளின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தனர். இதில் கூட்டணி கட்சித் தலைவர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!