பழைய வாகனங்களுக்கு தகுதிச் சான்று - கட்டணம் உயர்வு!!

இந்தியாவில் 20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை உயர்த்தியது மத்திய அரசு;கனரக சரக்கு லாரிகள், பேருந்துகளுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணம் ரூ.3500லிருந்து ரூ.25 ஆயிரம் ஆக உயர்வு!

நடுத்தர வர்த்தக வாகனங்களுக்கு ரூ.20 ஆயிரம் ஆகவும், இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு ரூ.15000 ஆகவும் உயர்வு!

பொதுமக்கள் தொடர்ந்து பழைய வாகனங்களைப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!