புதுக்கோட்டையில் அதிக கன மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று பிற்பகல் விடுமுறை!!
புதுக்கோட்டை மாவட்டத்திற்க்கு அதி கன மழையான சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (28.11.2025) பிற்பகல் விடுமுறை-மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவிப்பு.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர். அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக