இராணிப் பேட்டையில் துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் மைதானத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர்.ஆர். காந்தி!!


இராணிப் பேட்டை மாவட்டம்,இராணிப் பேட்டை சமத்துவபுரம் எதிரே உள்ள மைதானத்தில் இன்று 03 ஆம் தேதி காலை 10 க்கு தமிழ்நாடு துணை முதல்வர்.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

இதனை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் விழா முன்னேற்பாடுகள் குறித்து நேரில் சென்றுஆய்வு செய்தார். இந்த நிகழ்வில்  நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும்  நெமிலி ஒன்றிய குழு தலைவருமான பெ. வடிவேலு மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!