எதிர்பாற்றலை அதிகரித்து உடலின் செல்களை புதுப்பிக்கும் நெல்லிக்காய் புதினா ஜூஸ்!


பெரிய நெல்லிக்காய்-4, புதினா-ஒரு கைப்பிடி, இஞ்சி-சிறிய துண்டு, தண்ணீர்-200மி.லி., வெல்லப்பொடி-1 தேக்கரண்டி. 

செய்முறை: நெல்லிக்காயை கொட்டை நீக்கி மிக்சியில் இட்டு, அதனுடன் புதினா, இஞ்சி, தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டவும். அதனுடன் வெல்லப்பொடி சேர்த்து பருகலாம். இது பசியை தூண்டி, உடல் சூட்டை தணித்து, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். உடலின் செல்களை புதுப்பிக்கும்

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!