அரக்கோணம் நீதிமன்றத்தில் துணை முதல்வர் பிறந்த நாள்! வழக்கறிஞர்கள் கொண்டாட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பைபாஸ் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது இங்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது இதனை முன்னிட்டு இனிப்புகளும், சட்ட புத்தகங்களும் வழங்கப்பட்டது இதற்காக திமுக வழக்கறிஞர் சங்க அமைப்பாளர் வரதராஜன் தலைமையில் மூத்த வழக்கறிஞர்கள் கண்ணையன் லோகாபிராமன் வீரராகவன், பால திருவேங்கடம் ஆகியோர் முன்னிலையில் வழக்கறிஞர் நேரு வரவேற்ற பின் இனிப்பு, சட்ட புத்தகம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் குமரகுரு, அரிகிருஷ்ணன், ராமமூர்த்தி, சுரேஷ், பூபதி, ஆல்வின் தேவகுமார், பாபு, .ஜானகிராமன் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக