பாலங்களின் சாலைகளை அலங்கரிக்கும் மின்விளக்குகள் பயன்பாட்டை தொடங்கி வைத்த அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம்!!
கடலூர் மாவட்டம்,தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் துறையின் சார்பில் கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாபாலம்,கம்மியம்பேட்டைபாலம்,தென்பெண்ணை ஆற்றின் பழைய ,புதிய பாலங்களில் சாலைகளை அலங்கரிக்கும் மின்விளக்குகள் பயன்பாட்டை மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர். சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர். கோ.ஐயப்பன்,கடலூர் மாநகராட்சி மேயர். சுந்தரி ராஜா, கடலூர் மாநகர செயலாளர்.கே.எஸ்.ராஜா ,மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக