மதுரையில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு தீப விளக்குகள் விற்பனைகள் தொடங்கியது!!

மதுரை மாவட்டம்,கார்த்திகை மாதத்தில் அனைத்து வீடுகளிலும் அகல் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள் இந்த வருடம் கார்த்திகை தீபம் விளக்குகள் பல விதங்களிலும் பல வடிவங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது. பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்.

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது வழக்கம் அதேபோல் கார்த்திகை மாதம் 30 நாளும் பெண்கள் வீட்டில் அகல் விளக்கை ஏற்றி வழிபடுவது வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!