அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி கட்டுமானம் அடிக்கல் நாட்டு விழா!!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம் கோ புதுப்பட்டி யில் ரூபாய். 70 ஆயிரம் கோடி மதிப்பில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி கட்டட பணிகள் தொடங்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இப்பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.மா. சுப்பிரமணியம் மற்றும் வணிகத்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர். பி மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!