சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே!
தேனி மாவட்டம் சுருளி அருவியில் சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே !என்று கார்த்திகை மாதம் முதல் நாளிலே மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள். சுருளி அருவியில் உள்ள நதியில் ஐயப்பனுக்கு நீராட்டு செய்து மற்றும் அபிஷேகங்களும் தீப தூப ஆராதனைகளும் யாகம் வளர்த்து வழிபாடு செய்தும் ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு விரதத்தை தொடங்கினர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக