நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்!


உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உசிலம்பட்டி நகரில்  T E L C பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாபெரும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர். இளமகிழன் கலந்து கொண்டு இம்மமுகாமில் பங்கு கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பயனாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 600 நபர்களுக்கு காலை உணவு வழங்கினார்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!