ஆற்காட்டில் கலைஞர் நூலகம் திறந்து வைத்தார்! தமிழக துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின்!!


இராணிப் பேட்டை மாவட்டம்,ஆற்காடு நகரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர்.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர். காந்தி, அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர். முனைவர்.எஸ். ஜெகத்ரட்சகன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர். ஆர்.வினோத்காந்தி மற்றும் நகர மன்ற தலைவர். தேவி பெண்ஸ் பாண்டியன் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மற்றும் திமுக கழகத்தினர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!