குழந்தைகள் நலம் மற்றும் ஆராய்ச்சி மைய கட்டடப்பணி ஆய்வு!!


மதுரை மாவட்டம்,மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நலம் மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிடப் பணியினை மாண்புமிகு மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர். மா. சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் D E X A கேன் கருவியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர். மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!