பெட்டிக்கடை டாக்டர் : "ஷாக் கொடுத்த முதியவர் "!!


திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் தாசரநாயக்கன்பட்டியில் செல்லமுத்து வயது 75 இவர் ஒரு சின்ன பெட்டி கடையில் இரண்டு சேருடன் மருத்துவம் பார்க்க ஆரம்பித்து இருக்கின்றார். இவர் பத்தாவது மட்டுமே படித்திருக்கிறார் மாத்திரை கொடுப்பது ஊசி போடுவது என எல்லாமே இவர்தான் இவரைப் பற்றி சென்னை ஹெல்ப்லைனுக்கு புகார் வந்ததின் அடிப்படையில் கண்காணிப்பு குழுவில் ஒருவருக்கு பிரஷர் செக் பண்ணுவதாக கூறி இவரை கையும் களவுமாக பிடித்திருக்கின்றார்கள் மருத்துவ கண்காணிப்பு குழுவினர். 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!