பூக்குடி வீதியில் எஸ்.ஐ.ஆர் பணிகள் ஆய்வு!!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே பூக்குடி வீதியில் வாக்காளர் தீவிர திருத்த பணிகள் நடைபெற்றது. பாகம் எண் 72 ல் பூக்குடி வீதியில் வாக்காளர் நிலைய அலுவலர் ராபர்ட் தலைமையில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் பணியினை மேற்பார்வையாளர். சங்கீதா ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் திமுக, பாஜக பாக முகவர்கள் உடன்‌ இருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!