ஆற்காடு நகர காவல் நிலைய ஆய்வாளர். பார்த்தசாரதியின் தாயார் மறைவு காவலர்கள் நினைவஞ்சலி!!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர காவல் நிலைய ஆய்வாளர். பார்த்தசாரதி தாயார் அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்! அன்னாரின் இறுதி ஊர்வலம் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் 4 மணிக்கு மேல் நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்
இந்த நிகழ்ச்சியில் ஆற்காடு நகர காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை, ராணிப்பேட்டை பாஸ்கர், ஆற்காடு தாலுகா காவல் நிலையம் சஞ்சீவ் ராயன் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களும் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக