குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து வாழ்த்திய கல்வி அமைச்சர்!!
திருச்சி மாவட்டம்,திருச்சி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி குழந்தைகளுடன் குழந்தைகள் தின விழா கொண்டாடிய அமைச்சர். அன்பில் மகேஷ் பொய்யாமொழி குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து வாழ்த்தி மகிழ்வித்தார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக