பண்ருட்டி நகர திமுக சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டம்!!




கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகர திமுக சார்பில்  நகர செயற்குழு கூட்டம்  தட்டாஞ்சாவடி நகர திமுக கழக அலுவலகத்தில் பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர். தணிகை செல்வம், ஆனந்தி சரவணன், நகர அவைத் தலைவர். ராஜா, நகர பொருளாளர். ராமலிங்கம், நகர துணை செயலாளர். கௌரி அன்பழகன், மாவட்ட பிரதிநிதி பிரபு, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர். பரணிசந்தர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர். ராம்குமார், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர். சங்கர், பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர். நாராயணன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர். பாரி, மாவட்ட சுற்றுச்சூழல்  அணி துணை அமைப்பாளர். லோகநாதன், நகர மன்ற உறுப்பினர்கள். ரமேஷ், சோழன், சாந்தி செந்தில், லாவண்யா முத்துவேல், அருள், கலைவாணி மதியழகன், வார்டு செயலாளர்கள். முகமது இப்ராகிம், சேகர், பிரபாகரன், குணா, கீரை ஆறுமுகம், அருண், பாலமுருகன், அன்பரசன், டி ஆர் ராஜு, அப்துல் ஹமீது, ராஜா, மகாராஜா, சுரேஷ், செல்வகுமார், நாகப்பன் கிருஷ்ணமூர்த்தி முருகன், செல்வம், நகர இளைஞரணி அமைப்பாளர். சம்பத், நகர மாணவரணி அமைப்பாளர். பார்த்திபன், நகர மாணவரணி துணை அமைப்பாளர். பிரபு, நகர இளைஞரணி துணை அமைப்பாளர். ராஜா, ராஜ் முஹம்மது,  SP.ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர். மோகன் மற்றும் கழக நிர்வாகிகள் BLA.2-BDA-BLC நிர்வாகிகள் அனைவரும்  கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.

தீர்மானம்: 1

 வருகின்ற 27 11 2025 மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் .உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவிலில் இருந்து காலை 10 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக புறப்பட்டு 33 வார்டுகளிலும்  கொடிகள் ஏற்றி இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரில் 5000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்: 2

ஒன்றிய பாஜக அரசால் வஞ்சிக்கப்படும் SIR  முறியடிக்கும் வகையில் வார்டு செயலாளர்கள்.BLA.2 -BDA.- BLC நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு BLO ஆதரவுடன் நமது ஓட்டையும் நம்மை சார்ந்தவர்கள் ஓட்டையும் பதிவு செய்ய வேண்டும் நாட்கள் குறைவாக உள்ளதால் மாவட்ட கழகத்தின்  நேரம் காலம் பார்க்காமல் வாக்குகளை தீவிரமாக சேர்த்திட முனைப்புடன் செயல்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!