நாமக்கல்: பள்ளிபாளையத்தில் நடைபெற்ற தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா!!


நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் தமிழக துணை முதல்வரும் இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிபாளையம் பஸ் ஸ்டாப் ஆட்டோ  ஸ்டாண்ட்  அருகில் நகர மன்ற தலைவர் சேர்மன். செல்வராஜ் தலைமையில் கேக்குகள் வெட்டி இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திமுக நகர மன்ற உறுப்பினர்கள்  திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தென்மண்டல செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!