வேடசந்தூர் அருகே புதூர் கிராம மக்கள் குடிநீர் கேட்டு போராட்டம்!!


திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே உள்ள பாகாநத்தத்தில் புதூர் கிராம பொதுமக்கள் குடிநீர் கேட்டு அரசு பேருந்தை சிறைப்பிடித்து; ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு புதூர் கிராம பொதுமக்கள் காலி குடங்களுடன்  போராட்டம் நடத்தினார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!