உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு, விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் கையெழுத்து இயக்கம்!


தேனி மாவட்ட குழந்தைகள் அழகு சார்பில் குழந்தைகள் தினம் நவம்பர் 14 உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் தினம் நவம்பர் 19 மற்றும் சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20 ஆகிய தினங்களையும் முன்னிட்டு விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு பா.ரஞ்சித் சிங் இ ஆ பா அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார் மேலும் இந்நிகழ்வில் முக்கிய அதிகாரிகளும் பங்கு கொண்டுள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!