சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள்!


குமரன் ஸ்போர்ட்ஸ் அகாடமி 02/09/25 அன்று நடந்த சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் ட்ரீமஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் 11 பேர் பங்கு பெற்று அதில் இரண்டாம், மூன்றாம் வகுப்பு பிரிவினர். யுவராஜ் முதலிடமும், ஹர்ஷன் இரண்டாம் இடமும், நாகேஸ்வரன் மூன்றாம் இடமும், நான்காம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு பிரிவில் ஹரிஹரன் மூன்றாம் இடமும் மற்றும் மாணவர்கள் சிறப்பாக விளையாடி பார்ட்டிசிபேஷன் சான்றிதழ் மற்றும் மெடல் பெற்று ட்ரீமஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமிக்கு பெருமை சேர்த்து உள்ளனர். இவர்களது வெற்றி மென்மேலும் தொடர ட்ரீமஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக பயிற்சியாளர் பி. முத்துக்கிருஷ்ணன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மதுரை செய்தியாளர் சின்னத்தம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!