கம்பம் க.புதுப்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா!!
தேனி மாவட்டம், கம்பம் க. புதுப்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரி அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது .இக்கோயிலில் முளைப்பாரிகள் தீச்சட்டி எடுத்தல் மாவிளக்கு எடுத்தல் போன்ற வைபவங்கள் நடைபெற்றது மேலும் நேர்த்திக்கடன்களாக மொட்டை எடுத்தல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்று மஞ்சள் நீராட்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக