கே ஏ எஸ் பேனர் முன்பு ஓபிஎஸ் அணி உண்ணாவிரதம்!!




உசிலம்பட்டியில் எம்எல்ஏ ஐயப்பன் தலைமையில் KAS பேனர் முன்பு ஓபிஎஸ் அணி 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் எம்எல்ஏ அலுவலகம் முன்பு அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வலியுறுத்தி போராட்டம். கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டமன்றம் வரை புகார் அளித்தும் பயன் இல்லாத நிலையில் இந்த போராட்டம்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!