சின்னமனூர்: நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் கும்பாபிஷேகம் !!


தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே கள்ளப்பட்டி நூறாண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ வெண்டி முத்தையா திருக்கோயிலில் நேற்று கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜை தொடங்கிய நிலையில் இன்று காலை கடம் புறப்பாடு கும்ப கலசத்திற்கு தீர்த்தங்கள் சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இதனை அடுத்து சின்னமனூர் சுற்று வட்டார பகுதியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!