மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி போராட்டம்!


திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தி வழங்குமாறு பொதுமக்கள் போராட்டம். மாற்றுத்திறனாளியை தொட்டிலில் தூக்கி வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!