வாழைத்தார்களை மழை நீரில் நீந்தி சென்று அறுவடை !!
திருச்செந்தூரில் மூழ்கிய 250 ஏக்கர் வாழை தோப்பு!
தாமிரபரணியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் வெள்ளத்தில் மூழ்கிய வாழைத்தார்கள் .வெள்ளத்தில் மூழ்கிய வாழைத்தார்களை வீணாக்காமல் காக்க அறுவடை செய்து படகுமூலம் கரையேற்றிய விவசாயிகள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக