ராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை போட்டி!!


மாண்புமிகு கைத்தறி மற்றும் ஆர்.காந்தி அவர்கள்இன்று(24.11.2025)இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் ஹாக்கி ஆடவர் ஜூனியர் க்கஉலகக்கோப்பை 2025 போட்டிக்கான கோப்பையை பள்ளி மாணவியர்களின்ச்ச் பரதநாட்டியம், சிலம்பம் போன்ற கிராமிய கலைநிகழ்ச்சியுடன்ச் உற்சாகமாக வரவேற்று கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார்கள் உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா இஆப இராணிப்பேட்டை ஹாக்கி அசோசியேசThe Geekay World உலகப்பள்ளி மேலாண்மை 

இயக்குனர். ஆர்.வினோத் காந்தி ன்ஆற்காடுJ.L.ஈஸ்வரப்பன்மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் சி.பெரியசாமிமாவட்டமாணவரணிடறற்ண்அமைப்பாளர்.எஸ்.வினோத்.MCநகர துணை செயலாளர்.ர்ணஏர்டெல் குமார்.MCமாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் .பிரேம்ஆனந்த மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். BLT.சிவா மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் .க்ஷக்ஷடான் போஸ்கோ ன ஹைசுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர். பெரியசாமி மகேஷ் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!