ஜூனியர் காக்கி உலக கோப்பை மற்றும் அகில இந்திய சரஸ் மேளா!


மதுரை மாவட்ட ஆட்சியர் கே ஜே பிரவீன் குமார் அவர்கள் 28/11/2025 முதல் 10/12/2025 வரை நடைபெற உள்ள 14 வது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை மற்றும் 22/11/2025 முதல் 3/12/2025 வரை மைதானத்தில் நடைபெற உள்ள அகில இந்திய சரஸ் மேளா முன்னேற்பாடு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் அமைச்சர் பி.மூர்த்தி, காவல்ஆணையர். லோகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மதுரை செய்தியாளர் சின்னத்தம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!