வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்!!
டிட்வா புயல் காரணமாக ராமநாதபுரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது
மழைநீரில் தத்தளிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக