திருமண நிகழ்ச்சி! மணமக்களை வாழ்த்திய அமைச்சர். ஆர். காந்தி!!

இராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் K.H.Groups .ஆசிப்_பேரன்இல்ல திருமண வரவேற்பு திருமண நிகழ்ச்சியில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்.ஆர்.காந்தி.அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதில்தொழிலதிபர்PRC.ரமேஷ்ஜி.கே. குழுமம்சந்தோஷ் காந்தி நகர செயலாளர். இமாயூன் துணை தலைவர்.ஜபர் அகமத் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!