ரயில் நிலையத்தின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள்!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா, போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தில் தேனி மாவட்ட போடிநாயக்கனூர் வனத்துறை சார்பாக ரயில் நிலையத்தில் மரக்கன்றுகளை இரண்டு புறங்களிலும் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றி பராமரிப்பு செய்து மரக்கன்றுகளை நட்டனர். இந்த நிகழ்வில் ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் மாவட்ட உதவி வனத்துறை அலுவலர். எக்கில் பார்ட் மற்றும் வனத்துறை அதிகாரியான ஆர்.சந்திரசேகரன் மேலும் வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக