காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே சட்டம்! ஒரே சட்டம் !!
காஞ்சிபுரத்தில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றதை கொண்டாடும் பாஜகவினர். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பாஜகவினர் பட்டாசு வெடிக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே சட்டம்! ஒரே சட்டம்!! என்று முழக்கமிட்டு பாரத் மாதா கி ஜே என்று வெற்றியின் சந்தோஷத்தை பகிர்ந்தனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக