கல்குவாரி அமைக்க கருத்து கேட்க கூட்டம் !!


தேனி மாவட்டம், போடி அருகே கல்குவாரி அமைப்பதற்கான பொதுமக்களிடம் கருத்து கேட்டு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்த நபரை கடுமையாக பேசி தாக்க முற்பட்டதாக கல்குவாரி ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!