அறந்தாங்கியில் நடைபெற்ற பாஜக பொதுக்குழு கூட்டம்!!
புதுக்கோட்டைமாவட்டம்,அறந்தாங்கியில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த மாநில தலைவர். நயினார் நாகேந்திரனை நகர எல்லையில் சாரட் வண்டியில் ஏற்றி அழைத்து வந்த காட்சி. அந்த வண்டியில் மாவட்ட தலைவர் ஜெகதீசன், மாவட்ட அதிமுக செயலர் வைரமுத்து,முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வந்தனர்.பாஜ, அதிமுக கைகோர்த்து நெஞ்சம்உண்டு,நேர்மையுண்டு, ஓடுராஜா,நேரம் வர... என உற்சாக மிகுதியில் பாடல் பாடி வரவேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக