ஹோட்டல் பணியாளர்களுக்கு தடுப்பூசி!!
ஹோட்டலில் உணவு பரிமாறுபவர்கள், உணவு தயாரிப்பவர்கள் உட்பட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிறகு மருத்துவ சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். Enteric காய்ச்சல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக