பாமக செயலாளருக்கு வாழ்த்து!!

வேலூர் மாவட்டம்,வேலூர் கிழக்கு மாவட்ட பாமக செயலாளராக பொறுப்பேற்றுள்ள ஜெகனை  ராணிப்பேட்டை  கிழக்கு மாவட்ட தலைவர் ஒழுக்கூர் சம்பத், மாநில இளைஞர் சங்க துணை தலைவர் காவேரிப்பாக்கம் தக்ஷிணாமூர்த்தி மற்றும் வாலாஜா நகர செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!