புதுக்கோட்டை: மிக கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மிக கன மழையான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (29.11.2025) விடுமுறை-மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!