உசிலம்பட்டி சார் ஆட்சியரை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

மதுரை மாவட்டம்,உசிலம்பட்டியில் எஸ். ஐ. ஆர். பணிகளில் ஈடுபடாத ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் தோணியில் பேசியதாக குற்றம் சாட்டி உசிலம்பட்டி சார் ஆட்சியரை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!