தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் குமினிபேட்டை கிராமம், எம்பயர் கிரிக்கெட் அகாடமி சார்பில், மெர்குரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டி20கிரிக்கெட்போட்டிகள்நடைபெற்றது. பாராசங்கசெயலாளர்.முகுந்தன் பாரா அணி தலைவர்.அந்தோணி மற்றும் அணி பயிற்சியாளர்கள் அரக்கோணம் ஹயக்ரீவர் கிரிக்கெட் அகாடமி அருண் சூர்யா எம்பயர் கிரிக்கெட் அகாடமி.ஆர்.பிரவீன் குமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.அரக்கோணம் நகர கழக செயலாளர் ஜோதி, சென்னை மாநகராட்சி துணை தலைவர். காமராஜ்  சோளிங்கர் மலைக்கோயில் அறங்காவல் குழு உறுப்பினர்.ராஜ்குமார்

அரக்கோணம் நகர மன்ற தலைவர் லட்சுமி தக்கோலம் பேரூராட்சி துணை தலைவர். கோமளா ஜெயகாந்தன்நகர துணைசெயாலாளர்.கோ.வ.தமிழ்வாணன் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர். ஜி.ஜென்னிஸ்குமார் நகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர். .சந்தானம் நகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர்.சார்லஸ் (எ) கார்த்தி மற்றும்சீனவாசன், .சாம்வேல், B.தினேஷ், ஐயப்பன் ஆகியோர்இந்த போட்டிகள் நடத்த உறுதுணையாக இருந்தனர்.

தலைவர் : டாக்டர் ராகவி துணை தலைவர் டாக்டர். வின்சன்ட் ஜெயராஜ் பொருளாளர். செந்தில் குமார். ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!