ராஜாஜி சிலையின் கை உடைப்பு நகராட்சி சீரமைத்து தர வேண்டும் அதிமுக செயலாளர். கோரிக்கை!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரம் சுவால்பேட்டை 16வது வார்டில் காமராஜர், ராஜாஜி, தியாகி ராஜகோபால் சிலை என தேசிய தலைவர்களின் சிலைகள் அமைந்துள்ளது. இதில் ராஜாஜி  சிலையின் இடது கை  தற்போது

உடைந்து காணப்படுகிறது. இதனை அறிந்த  அதிமுக 16வதுவட்ட செயலாளர். டி. கே. பி. செல்வம் இது சமூக  விரோதிகளின் செயலாகவோ அல்லது தற்செயலாகவோ நடந்து இருக்குமோ என தெரியவில்லை எனவே சிலையின் இடதுகையை  நகராட்சி நிர்வாகம் சீரமைத்து தர முன்வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!